Saturday, March 29, 2008

உறவுகள் முறிவுகள் பிரிவுகள்..

நட்பு. ஒரு தெய்வீகமான உணர்வு. நட்பில் விளையும் நேசம் ஒரு அற்புதம் அல்லவா? அதற்கு ஈடு இணை எது? என் நண்பர்கள் என் உயிரில் கலந்தவர்கள். ஆனால் நான் என்னை நானாக மாற்றிக்கொண்ட பிறகு நான் மிகவும் நேசித்த சிலர் என்னை விட்டு விலக ஆரம்பித்தனர். என் இதயத்தில் அவர்கள் வாளைச்சொருகிய் நிகழ்வுகள் உண்டு. வலிகள் தரககூடிய அந்த நினைவுகள் சில சமயங்களில் என்னை தின்னதொட்ங்கும்.

5 comments:

சிவசுப்பிரமணியன் said...

சாதரணமாக இது போன்ற சமயங்களில் இது மாதிரியான வலிகள் ஏற்படுவது இயல்பு. இந்த மாதிரியான நேரங்கள் நம்மை பக்குவபடுத்தும். இனியும் உங்களுக்கு நல்ல நன்பர்கள் கிடைக்க வாழ்த்துகிறேன்

சிவசுப்பிரமணியன் said...

சாதரணமாக இது போன்ற சமயங்களில் இது மாதிரியான வலிகள் ஏற்படுவது இயல்பு. இந்த மாதிரியான நேரங்கள் நம்மை பக்குவபடுத்தும். இனியும் உங்களுக்கு நல்ல நன்பர்கள் கிடைக்க வாழ்த்துகிறேன்

Aruna said...

//என் இதயத்தில் அவர்கள் வாளைச்சொருகிய் நிகழ்வுகள் உண்டு. வலிகள் தரககூடிய அந்த நினைவுகள் சில சமயங்களில் என்னை தின்னதொட்ங்கும்.//

அப்படி சொருகுபவர்கள் உங்கள் நண்பர்களாக எப்படி இருக்க முடியும்?
வலிகளை மறக்க காலம்தான் உதவும்.விட்டொழியுங்கள்.நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது! முன்னேறுங்கள்!
அன்புடன் அருணா

Unknown said...

நண்பனனெனச் சொல்லித் துரோகியான பொழுதில் மிகவும் வேதனையடைந்த இறந்த காலம் எனக்குமுண்டு. பின்னாட்களில் அந்த நட்பு பிரிந்தது கூட நல்லதுதான் என உணர்ந்தேன் சகோதரி..!

Sree said...

Friendship is accepting people as they are... and loving the same..