tag:blogger.com,1999:blog-36694427.post7510514229084832548..comments2023-04-16T04:31:25.870-07:00Comments on திருநங்கை கல்கி சுப்ரமணியம் : இருவர்!Kalki Subramaniamhttp://www.blogger.com/profile/06398757936790212415noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-36694427.post-79796635582103929042013-04-06T00:15:41.334-07:002013-04-06T00:15:41.334-07:00தங்களின் வாழ்த்துக்களை தாமதமாக பார்த்தேன். மிக்க ந...தங்களின் வாழ்த்துக்களை தாமதமாக பார்த்தேன். மிக்க நன்றி..Kalki | கல்கிhttp://www.blogger.com/profile/06398757936790212415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36694427.post-573201810753293302012-08-10T09:27:48.932-07:002012-08-10T09:27:48.932-07:00பாராட்டுக்கள்! திருநங்கைகளின் வாழ்க்கைக்கு உங்களைப...பாராட்டுக்கள்! திருநங்கைகளின் வாழ்க்கைக்கு உங்களைப்போன்ற துணிவு மிக்க சகோதரிகளின் முயற்சிகள் நம்பிக்கையூட்டும்.விரைவில் இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு புதிய தலைமுறை சமூகமாக ஆற்றல் மிக்க வாழ்க்கையை நிச்சயம் அடைவார்கள், ஆன்,பெண் போன்றவர்களுக்கான வாழ்வியல் பிரச்சனைகளின்றி,ஆக்கபூர்வமான உழைப்பை இந்த உலகத்துக்கு வழங்கப்போகும் சமூகமாக திருநங்கைகள் சமூகம் மாறத்தான் போகிறது.அறிவியல்,மருத்துவம்,கலை,புதியகண்டுபிடிப்புக்கள் போன்ற துறைகளில் திருநங்கைகள் ஈடுபடவேண்டும்,அதில் மிகப்பெரிய வெற்றிகளை பெறமுடியும் என நம்புகிறேன்.அதற்கான வாய்ப்பு கல்வியால் மட்டுமே சாத்தியமாகும்.இன்னும் 20 வருடங்களுக்கு பிறகு உலகின் மிகச்சிறந்த சமூகமாகவும்,உயர்ந்த நிலையிலும் வாழக்கூடிய வாய்ப்பை இந்த நிகழ்கால சமூகம் உருவாக்க தொடங்கிவிட்டது என்பதற்கு உங்களின் முயற்சி கட்டியம் கூறுகிறது.வாழ்த்துக்கள்.உங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் ! ஓவியர்.ஆர்.ராஜராஜன்.Rajarajan Artisthttp://www.blogger.com/profile/08876873174989954584noreply@blogger.com