சகோதரியின் வணக்கம் !

அன்புத்தமிழ் பேசும் அத்துணை பேருக்கும் என் வணக்கங்கள். நான் கல்கி. தமிழ்த்திருநங்கை. இணையத்தில் தமிழில் எழுதும் என் முதல் முயற்சி இது. திருநங்கை என்பதாலேயே பல அனுபவங்கள், மகிழ்வுகள், நெஞ்சை கிழிக்கும் ஏமாற்றங்கள் உண்டு.

ஆனால் அவற்றையும் தாண்டி லட்சியச்சுடரோடு இங்கு வந்திருக்கிறேன். மீண்டும் நாளை சந்திக்கிறேன்.

-கல்கி-

Comments

வலை உலகிற்கு வரவேற்கிறேன்..!

தோழன்
பாலா
வருக வருக.
நந்தா said…
வாருங்கள் தோழி. வலையுலகிற்கு வரவேற்கிறேன்....

http://blog.nandhaonline.com
நல்வரவு கல்கி, உங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாங்க கல்கி.

வந்து நம்ம 'ஜோதி'யில் கலந்துட்டீங்கல்லே? இனி எல்லாம் சுபமே.

நல்வரவு சகோதரி
நல்வரவு சகோதரி
ashhoka said…
If god willing i will meet u
வாங்க வெளுத்துக் கட்டலாம். நீங்க Theatre Artiste என்பது கூடுதல் சந்தோசம்..

தோழமையுடன் லிவிங் ஸ்மைல்
கல்கி

வருக வருக - வித்யாவின் மறுமொழியினை மறுமொழிகிறேன்

நல்வாழ்த்துகள்
அன்பு ச‌கோத‌ரி வ‌ண‌க்க‌ம், இன்று தான் உங்க‌ள் வ‌லை ப‌திவை பார்க்கும் வாய்ப்பு கிட்டிய‌து,திரு ந‌ங்கைக‌ள் ப‌ற்றிய‌ என‌து எண்ண‌ங்க‌ளை நீங்க‌ள் ப‌திந்திருக்கின்றீர். இருபால‌ருக்கும் இருக்க‌ கூடிய‌ உங்க‌ளை ப‌ற்றிய‌ எண்ண‌ங்க‌ளை மாற்றும் உங‌க‌ள் ப‌ணியில் என்னையும் இனைத்துக் கொள்ள‌வும்

ந‌ன்றி
செம்ம‌ல்