Monday, March 24, 2008

எது பெண்மை?


திருநங்கை என்பதாலேயே பூவும், புடவையும் உடுத்தி அச்சம், நாணம், மடம் மற்றும் இன்ன பிற சங்கதிகள் இருக்கவேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னதுண்டு. ஏன்.. என் உயிர் தோழர்கள்கூட என்னிடம் சொன்னதுண்டு. அதை அப்படியே நான் ஏற்றுக்கொண்டதில்லை. பெண்மை என்பது அடக்கமும், அழகும் அல்ல.

பெண்மை என்பது வல்லமை, ஆற்றல், அறிவு... உடையும், நடையும் வெறும் பாவனைகள். பெண்மை என்பது சிகரம், சுதந்திரம், தூய்மை.

2 comments:

சிவசுப்பிரமணியன் said...

ஆணுக்குள் பெண்மையும் பெண்ணுக்குள் ஆன்மையும் உண்டு. இது அறிவியல்பூர்வமான உண்மை. பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த சமுதாயம் பல தேவை இல்லாத தடைகள் போட்டது தான் உங்களிடம் சொல்லபட்ட முட்டாள்தனங்களுக்கு காரணம்

RAJA S said...

Nice