தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை..

தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு கல்கியின் கோரிக்கை என்னவென்றால்....

Comments

ம் முழுவதும் கேட்டேன்! உங்க முயற்சி நல்ல வழியை நல்ல முடிவை கொடுக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!
உங்கள் கோரிக்கை நியாயமானது,,,, அதற்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.
thevanmayam said…
வருக!!!
நல்ல முடிவு கிடைக்கும்!!
தேவா...
வாழ்த்துக்கள், வெற்றி நிச்சயம்...
உங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்!

தமிழ் வலையுலகம் ஏகப்பட்ட கண்களால் கவனிக்கபடுகிறது!

உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் பாருங்களேன்!
கல்கி said…
Thank you all for the support.
தோழி...
காலம் மாறிக்கொண்டிருக்கிறது
நீங்கள் நினைப்பது நடக்கும்...
கலக்குங்க...!
வாழ்த்துக்கள்..!
ஆதவா said…
திருப்பூரில் உங்கள் சிறப்பு வருகையில் ஒரு நிகழ்ச்சி இருப்பதாக கேள்விப்பட்டேன். அது எங்கே எப்பொழுது என்றூ தெரிவிக்க முடியுமா? (அல்லது இத்தகவல் வதந்தியா?)
காலம் காலமாக நடந்து வரும் இந்த இழி செயலை சீக்கிரமே திரையுலகம் நிறுத்த வேண்டும்... நிறுத்தாவிட்டால் நாமே நிறுத்த வைப்போம்
Nithi... said…
உங்கள் கோரிக்கை நியாயமானது, சினிமா ஒழிக்க வேண்டிய விஷயம்
அவங்களுக்கு ரொம்ப திமிரு