புன்னகை

புன்னகை என்ற இந்த மூன்று நிமிட படம் திருநங்கைகளின் வாழ்வில் மகிழ்ச்சியான சில நொடிகளின் பதிவு. திருநங்கை கல்கியால் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய குட்டிப்படம்.

திருநங்கைகளுக்கு அர்ப்பணம்.


Comments

Keep Smiling
miss sudha said…
I myself love to be feminine and need all support
miss sudha said…
Is there a beauty parlor for tg women in uttar pradesh that i can visit.
sethupathi said…
வணக்கம் கல்கி அக்கா நன் ஒரு ரேச்சின் ப்பக் சீட் கவர் சேயும் தொழில் நடத்தி வருகிறேன் தற்போது செய்யும் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் இடுபட்டு வரிகிரேம் நன் திருநங்கை களுக்கு முழுக்கமுழுக்க வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக தயார் நிலையில் இருக்கிறேன் என்னுடைய தொழிலுக்கு படிப்பு தேவைகிடையது நிங்கள் வேலை கொடுக்க தயாரா என்று கேட்டுல்வுளிர்கள் நான் தயார் அதற்கனமுடுவு வுங்கள் கையில் எனது முகவரி sethupathi வெற்றிசுடர் சீட் கவர் அவுடையர்கொவில் புதுக்கோட்டை 9159661800 வேலை வாயிப்பை நாந்தருகிறேன் உழைப்பை நிங்கள் தாருங்கள் இது விளையாட்டு அல்ல பதிலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி கல்கி அக்கா
sethupathi said…
vanakkam திருனன்ன்கைகளுக்கு வேலைதர தயார்நிலையில் இருக்கிறேன் ஆனது பெயர் சேதுபதி தொழில் லைன்னிங் வொர்க் சீட் கோவேர்ஸ் அண்ட் பேக் வொர்க் புதுக்கோட்டை அறந்தாங்கி 9159661800 என் நம்பர் மேலும் தகவலுக்கு தொடர்புகொல்லுன்ங்கள் உண்மையாக கூறுகிறேன் பயன்படுதுக்கொல்லுங்கள் அக்கா நன்றி
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

http://blogintamil.blogspot.in/2014/11/dh.html

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.