திருநங்கைகள் திருமணம்பற்றி சன் தொலைக்காட்சியில் என் நேரலைப்பேட்டி..

திருநங்கைகள் திருமணம்பற்றி சன் தொலைக்காட்சியில் திரு.மலையப்பனின் கேள்விகளுக்கு எனது பதில்கள். பாலியல் மருத்துவர் காமராஜும் என்னோடு விவாதிக்கிறார்.
Comments

வணக்கம் சகோதரி , சன் தொலைக்காட்சியில் உங்க பேட்டியை பார்த்தேன் , ஒவ்வொறு கேள்விக்கும் உங்க தரப்பு நியாயங்களை மிக அருமையாக அமைதியாக எடுத்து வைத்தீர்கள், அருமை..மேலும் நீங்கள் தொடங்கி இருக்கும் சகோதரி அமைப்பு செவ்வனே செயலாற்ற எனது வாழ்த்துக்கள்..அன்புடன் மன்னை முத்துக்குமார்
http://oomaiyinkural.blogspot.com/
www.bogy.in said…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
sai priyan said…
me to want husband but i am living as a male in this world. im totally confused to live. so i want to die. but i dont know how to die as well as has some fear to die.